Koneswaram’s weblogs

Just another WordPress.com weblog

பொதுககூட்டம்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 15.04.2012 நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என  சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

April 12, 2012 Posted by | NEWS | Leave a comment

புதுவருடம்

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

April 12, 2012 Posted by | NEWS | Leave a comment

விடுவிப்பு

கடந்த வாரம் திருகோணமலை தனியார் மருத்துவ முன்பாக கடத்தப்பட்ட அன்புவளிபுரத்தைச் சேர்நத ரவீந்திரன் ரகுமாறன் என்ற 27 வயது இளைஞன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

April 12, 2012 Posted by | NEWS | Leave a comment